Tamil Dictionary 🔍

பொட்டணம்

pottanam


சிறுமூட்டை ; ஒற்றடமிடும் சீலைப்பந்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறுமூட்டை. 1. Small bundle, parcel; ஒத்தடமிடும் சீலைப்பந்து. 2. Bundle of drugs, leaves, etc., tied in a piece of cloth and used in fomentation;

Tamil Lexicon


பொட்டலம், s. a bundle of cloth, சீலைமூட்டை; 2. a bundle of drugs or leaves for a fomentation. பொட்டணம் ஒத்த, --ஒத்திட, to apply a formentation.

J.P. Fabricius Dictionary


கொதி.

Na Kadirvelu Pillai Dictionary


[poṭṭaṇam ] --பொட்டணி--பொ ட்டலம், ''s. [corrup. of Sa. Pot't'alee.]'' A bundle of cloth, bunch, tie, சீலைமூட்டை. 2. A bundle of ground drugs or mashed leaves, tied up for a fomentation, ஒத்தி டும்பொட்டலம்.

Miron Winslow


poṭṭaṇam
n. cf. பொட்டலம் [T. poṭṇamu K. poṭṭaṇa.] (W.)
1. Small bundle, parcel;
சிறுமூட்டை.

2. Bundle of drugs, leaves, etc., tied in a piece of cloth and used in fomentation;
ஒத்தடமிடும் சீலைப்பந்து.

DSAL


பொட்டணம் - ஒப்புமை - Similar