புட்டம்
puttam
காக்கை ; நிறைவு ; உடலின் மலவாய்ப் பக்கம் ; பெண்குறி ; புடைவை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காக்கை. (பிங்.) 2. Crow; உடலின் ஆசனப்பக்கம். 1. Buttocks; பெண்குறி. 2. Pudendum muliebre; நிறைவு. (சூடா.) 1. Fulness;
Tamil Lexicon
s. a crow, காக்கை; 2. fulness, நிறைவு; 3. cloth, சீலை; 4. the breech, back-side.
J.P. Fabricius Dictionary
, [puṭṭam] ''s.'' A crow, காக்கை. 2. Full ness, நிறைவு. 3. Cloth, சீலை. (சது.)
Miron Winslow
puṭṭam
n. puṣṭa.
1. Fulness;
நிறைவு. (சூடா.)
2. Crow;
காக்கை. (பிங்.)
puṭṭam
n. of. prṣṭha. Loc.
1. Buttocks;
உடலின் ஆசனப்பக்கம்.
2. Pudendum muliebre;
பெண்குறி.
DSAL