பட்டணம்
pattanam
பெருநகரம் ; பேரூர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நகரம். 2. Town, city, large town; See காவிரிப்பூம்பட்டினம். பட்டணத்துச் சுவாமிகள். 3. Kāviri-p-pūm-paṭṭiṉam. சென்னபட்டணம். Mod. 4. Madras; கடற்கரையூர். 1. Coastal town;
Tamil Lexicon
s. a city, a town, நகரம். பட்டணக்கரை, the town & its vicinity taken collectively. பட்டணசுவாமி, a devotee poet of Kaveripatnam, பட்டினத்துப்பிள்ளை; 2. an arbitrator in a town. பட்டணச்சாதி, the tribe of those that fish in the sea. பட்டணத்தான், an inhabitant of a town; a citizen. பட்டணப்பிரவேசம், entrance into a town; 2. parading through a town in state, turning to the right. பட்டணவன், prop. பட்டினவன், (fem. பட்டணத்தி) a sea-fisher man. பட்டணவாசம், residence in a town.
J.P. Fabricius Dictionary
நகரம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [paṭṭaṇam] ''s.'' Town, city, a large town, நகரம். W. p. 496.
Miron Winslow
paṭṭaṇam,
n. paṭṭaṇa.
1. Coastal town;
கடற்கரையூர்.
2. Town, city, large town;
நகரம்.
3. Kāviri-p-pūm-paṭṭiṉam.
See காவிரிப்பூம்பட்டினம். பட்டணத்துச் சுவாமிகள்.
4. Madras;
சென்னபட்டணம். Mod.
DSAL