பட்டயம்
pattayam
வாள் ; தாமிரசாசனம் ; பட்டா .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாமிரசாஸனம். Royal grant inscribed on a copper plate; வாள். பட்டயங்கள் வீசுவதும் வெட்டுவது மின்னலென (விறலிவிடு). Sword பட்டா. பட்டயமும் பாலித்தோமே (குற்றா. ஊடல். 20) Deed conferring a title; document given to a ryot showing on what terms he is to cultivate for the yeat;
Tamil Lexicon
பட்டையம், s. a sword, வாள்; 2. charter, royal grant, a deed of gift, a title deed on a copperplate or paper, சாதனம்; 3. (govt. usage) a deed of lease. பட்டயத்தாலே வீச, to flourish a sword.
J.P. Fabricius Dictionary
, [paṭṭayam] ''s.'' Sword, வாள். See பட் டையம். 2. Charter, deed, royal grant, சாத னம். [''ex'' பட்டம்.]--''[In Govt. usage.]'' A deed of lease given to a ryot, shewing the terms on which he is to cultivate certain lands; ''(c.)''
Miron Winslow
paṭṭayam,
n.paṭṭikā.
Sword
வாள். பட்டயங்கள் வீசுவதும் வெட்டுவது மின்னலென (விறலிவிடு).
Royal grant inscribed on a copper plate;
தாமிரசாஸனம்.
Deed conferring a title; document given to a ryot showing on what terms he is to cultivate for the yeat;
பட்டா. பட்டயமும் பாலித்தோமே (குற்றா. ஊடல். 20)
DSAL