பட்டகம்
pattakam
காண்க : ஆடுதின்னாப்பாளை ; புழுக்கொல்லிக்கொடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See ஆடுதின்னாப்பாளை. (மலை.) 1. Worm-killer. துணி. பட்டகசாலையுள் பட்டகத்தை விரித்துக்கொண்டிருந்தனள் (ஸ்ரீபுராணம். Ms.) A piece of cloth; புழுக்கொல்லி. (சங். அக.) 2. Ringworm root;
Tamil Lexicon
ஒரு ஆயுதம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [pṭṭkm] ''s.'' A plant, புழுக்கொல்லி, Aristolochia, ''L. (R.)''
Miron Winslow
paṭṭakam,
n. ct. paṭṭaka.
1. Worm-killer.
See ஆடுதின்னாப்பாளை. (மலை.)
2. Ringworm root;
புழுக்கொல்லி. (சங். அக.)
paṭṭakam,
n. paṭṭaka.
A piece of cloth;
துணி. பட்டகசாலையுள் பட்டகத்தை விரித்துக்கொண்டிருந்தனள் (ஸ்ரீபுராணம். Ms.)
DSAL