பாட்டம்
paattam
தோட்டம் ; மேகம் ; பெருமழை ; விட்டுவிட்டுப் பெய்யும் மழை ; வரி ; கிட்டிப்புள்ளு ; விளையாட்டுப் பகுதி ; குத்தகை ; குறுக்குநிலை ; குமாரிலபட்டர் என்பவர் மறையே தெய்வமென்று ஏற்படுத்திய மதம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குத்தகை. கோயில் நிலத்தைப் பாட்டம் ஏற்றுப் பயிரிடுகிறேன். Nā. 7. Contract of lease; கிட்டிபுள்ளு விளையாட்டில் ஒரு பகுதி. (W.) 5. Part of the play of tip-cat; குமாரிலபட்டராற் பிரசாரஞ் செய்யப்பட்ட பூர்வமீமாஞ்சை மதம். குருமதம் பாட்டம் (பிரபோத. 11, 6). A system of Pūrvamīmāmsā founded by Kumārila Bhaṭṭa; குறுக்காக விருக்கும் நிலை. செங்கல்லை நாட்டமும் பாட்டமுமாக வைத்துக் கட்டவேணும். 8. cf. pāṭa. Crosswise position; கிட்டிப்புள்ளின் விளையாட்டு முறை. (J.) 6. Turn in the play of tip-cat; குறைந்த தானியத் தீர்வை செலுத்தி அனுபவிக்கும் நஞ்சை நிலம். (R. T.) Wet lands held on a favourable assessment paid in grain; தோட்டம். பாங்கரும் பாட்டங்காற் கன்றொடு செல்வேம் (கலித். 116). 1. Garden; மேகம். வலைவளஞ் சிறப்பப் பாட்டம் பொய்யாது (நற். 38). 2. Cloud; அச்சலச்சலாய்ப் பெய்யும் மழை. ஒரு பாட்டம் மழை விழுந்தாற்போலே (ஈடு, 1, 5, 5). 3. A shower of rain; வரி. ஆட்டுப்பாட்டம், மீன் பாட்டம் (S. I. I. iii, 115, 9). 4. cf. bhāṭa. Tax, rent;
Tamil Lexicon
s. a shower of rain; 2. cakes, pastry; 3. a part of the கிட்டிப்புள்ளு play. பாட்டம் பாட்டமாய்ப் பெய்கிறது, it rains by frequent intermitting showers.
J.P. Fabricius Dictionary
, [pāṭṭm] ''s.'' A shower of pain, அச்சல் மழை. ''(c.)'' 2. (பிங்க.) Cakes, pastry, பல காரம். Compare பிட்டம், ''[prov.]'' A turn or time in the play of கிட்டிப்புள்ளு. 5. A part of the கிட்டிப்புள்ளு. play. மழைபாட்டம்பாட்டமாய்வந்தது. It rained, in slight showers, successively.
Miron Winslow
pāṭṭam
n. prob. படு-.
1. Garden;
தோட்டம். பாங்கரும் பாட்டங்காற் கன்றொடு செல்வேம் (கலித். 116).
2. Cloud;
மேகம். வலைவளஞ் சிறப்பப் பாட்டம் பொய்யாது (நற். 38).
3. A shower of rain;
அச்சலச்சலாய்ப் பெய்யும் மழை. ஒரு பாட்டம் மழை விழுந்தாற்போலே (ஈடு, 1, 5, 5).
4. cf. bhāṭa. Tax, rent;
வரி. ஆட்டுப்பாட்டம், மீன் பாட்டம் (S. I. I. iii, 115, 9).
5. Part of the play of tip-cat;
கிட்டிபுள்ளு விளையாட்டில் ஒரு பகுதி. (W.)
6. Turn in the play of tip-cat;
கிட்டிப்புள்ளின் விளையாட்டு முறை. (J.)
7. Contract of lease;
குத்தகை. கோயில் நிலத்தைப் பாட்டம் ஏற்றுப் பயிரிடுகிறேன். Nānj.
8. cf. pāṭa. Crosswise position;
குறுக்காக விருக்கும் நிலை. செங்கல்லை நாட்டமும் பாட்டமுமாக வைத்துக் கட்டவேணும்.
pāṭṭam
n. bhāṭṭa.
A system of Pūrvamīmāmsā founded by Kumārila Bhaṭṭa;
குமாரிலபட்டராற் பிரசாரஞ் செய்யப்பட்ட பூர்வமீமாஞ்சை மதம். குருமதம் பாட்டம் (பிரபோத. 11, 6).
pāṭṭam
n. பாடு.
Wet lands held on a favourable assessment paid in grain;
குறைந்த தானியத் தீர்வை செலுத்தி அனுபவிக்கும் நஞ்சை நிலம். (R. T.)
DSAL