Tamil Dictionary 🔍

வட்டணம்

vattanam


பரிசை ; நெடும்பரிசைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரிசை. இட்ட வட்டணங்கண் மேலெறிந்த வேல் (கலிங். 413). 1. Shield; நெடும்பரிசைவகை. (யாழ். அக.) 2. A kind of big shield;

Tamil Lexicon


s. a shield, பரிசை.

J.P. Fabricius Dictionary


பரிசை.

Na Kadirvelu Pillai Dictionary


, [vaṭṭaṇam] ''s.'' A shield, பரிசை. (சது.)

Miron Winslow


vaṭṭaṇam
n. aṭṭana.
1. Shield;
பரிசை. இட்ட வட்டணங்கண் மேலெறிந்த வேல் (கலிங். 413).

2. A kind of big shield;
நெடும்பரிசைவகை. (யாழ். அக.)

DSAL


வட்டணம் - ஒப்புமை - Similar