Tamil Dictionary 🔍

பட்டடை

pattatai


அடைகல் ; கொல்லன்களரி ; குவியல் ; தானியவுறை ; தோணிதாங்கி ; தலையணையாக உதவும் மணை ; உட்காரும் பலகை ; அதிர்வேட்டுக் குழாய்கள் பதித்த கட்டை ; நரம்புகளின் இளியிசை ; இறைப்புப் பாசனத்தால் விளையும் கழனி ; கழுத்தணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாகுபடி செய்கை. பட்டடைக்குத் தண்ணீர் இறைக்க. (W.) 16. Cultivation, irrigation; ஓர் இசைக்காணம். (குறள், 573, அடிக்குறிப்பு.) 19. One of the movements in playing a lute; இறைப்புப் பாசனமுள்ள நன்செய்த் தாக்கு. Loc. 17. Plot of wet land cultivated mainly by lift-irrigation; குடிவாரம். Loc. 15. Portion allowed to ploughmen from the proceeds of a harvest; கழுத்தணி. Loc. Neck-ornament; ஐந்தாம் சுரமாகிய இளியிசை. வண்ணப்பட்டடை யாழ்மேல் வைத்து (சிலப். 3, 63). 18. (Mus.) The fifth note of the gamut.; அடைகல். (பிங்.) சீரிடங்காணி னெறிதற்குப் பட்டடை (குறள், 821). 1. [T. paṭṭika, K. paṭṭade.] Anvil; கொல்லன் களரி. 2. [K. paṭṭadi] Smithy, forge; குவியல். 3. Stock, heap, pile, as of straw, firewood or timber; தானியவுறை. (W.) 4. Corn-rick, enclosure of straw for grain, wattle and daub, granary; தானியமிடுற்கு ஒலைகளாலமைத்த படுக்கை. (W.) 5. Layer or bed of olas for grain; ஆணீ முதலியன செல்லுதற்கு அடியிலிருந்து தாங்குங் கருவி. 6. Anything held against another, as a support in driving a nail; prop to keep a thing from falling or moving; கரையிலிருக்கும்போது பூமியிற் பதியாதபடி அடியில் வைக்குத் தோணிதாங்கி. (W.) 7. Frame of timbers to place under a dhoney when ashore, to keep it from the ground; தலையணையாக உதவும் மணை. (W.) 8. Support for the head in place of a pillow; . 9. Piece of board temporarily used as a seat; உட்காரும் பலகை. (W.) . 10. Plank used for crossin a channel; கால்வாய் கடத்தற்கு உதவும் பலகை. (W.) வாகனத்தட்டு. Loc. 11.The platform of the car that carries the idol; அதிர்வேட்டுக் குழாய்கள் பதிக்கப்பட்ட கட்டை. Loc. 12. Block of wood provided with iron-tubes for explosion of gun-powder; தொடர்ந்து வெடிக்கும் அதிர்வேட்டு. 13. Repeated explosion of gun-powder stuffed in iron-tubes; . 14. A layer or course of earthwork, as in raising mud-wall; சுவரிலிடும் மண்படை. Loc.

Tamil Lexicon


s. an anvil, அடைகல்; 2. a corn-rick, enclosure of straw etc. for grain, உறை; 3. a workshop, a place for artificers; 4. a support or prop, தாபரம், 5. an ornament for the neck; 6. a support for the head in place of a pillow; 7. a piece of board temporarily used as a seat. பட்டடையார், the master of a workshop; 2. an overseer. பலபட்டடை, com. பலபட்டறை, a residence of people of several tribes; 2. people of several classes.

J.P. Fabricius Dictionary


அடைகம், அடைகுறடு.

Na Kadirvelu Pillai Dictionary


, [pṭṭṭai] ''s.'' A stock, heap; pile of straw, firewood or timber, குவியல். 2. The anvil of a black-smith, gold-smith, &c., அடைகல். 3. A black-smith's or other vise, அடைகுறடு. 4. A mechanic's shop with its various implements, கம்மியர்கராக சாலையும், கருவியும். 5. Any thing held against another, as a support in driving a nail, தாங்குகருவி. 6. A corn-rick, or enclosure of straw, &c., for grain, தானியஉறை. 7. A layer or bed of olas, to place things on, தானியப்படுக்கை. 8. A frame of timbers to place under a dhoney when ashore, to keep it from the ground, தோணிதாங்கி. 9. A support for the head, in place of a pillow, தலைதாங்கி. 1. A support, or prop to keep a thing from falling or moving, தாபரம். 11. An ornament for the neck, கழுத்தணி. 12. A piece of board temporarily used as a seat, தாங்குபலகை. பட்டடைவாய்த்தால்பணிவாய்க்கும். If the anvil be obtained, the work will be done.

Miron Winslow


paṭṭaṭai,
n. prob. படு -+அடை-.
1. [T. paṭṭika, K. paṭṭade.] Anvil;
அடைகல். (பிங்.) சீரிடங்காணி னெறிதற்குப் பட்டடை (குறள், 821).

2. [K. paṭṭadi] Smithy, forge;
கொல்லன் களரி.

3. Stock, heap, pile, as of straw, firewood or timber;
குவியல்.

4. Corn-rick, enclosure of straw for grain, wattle and daub, granary;
தானியவுறை. (W.)

5. Layer or bed of olas for grain;
தானியமிடுற்கு ஒலைகளாலமைத்த படுக்கை. (W.)

6. Anything held against another, as a support in driving a nail; prop to keep a thing from falling or moving;
ஆணீ முதலியன செல்லுதற்கு அடியிலிருந்து தாங்குங் கருவி.

7. Frame of timbers to place under a dhoney when ashore, to keep it from the ground;
கரையிலிருக்கும்போது பூமியிற் பதியாதபடி அடியில் வைக்குத் தோணிதாங்கி. (W.)

8. Support for the head in place of a pillow;
தலையணையாக உதவும் மணை. (W.)

9. Piece of board temporarily used as a seat; உட்காரும் பலகை. (W.)
.

10. Plank used for crossin a channel; கால்வாய் கடத்தற்கு உதவும் பலகை. (W.)
.

11.The platform of the car that carries the idol;
வாகனத்தட்டு. Loc.

12. Block of wood provided with iron-tubes for explosion of gun-powder;
அதிர்வேட்டுக் குழாய்கள் பதிக்கப்பட்ட கட்டை. Loc.

13. Repeated explosion of gun-powder stuffed in iron-tubes;
தொடர்ந்து வெடிக்கும் அதிர்வேட்டு.

14. A layer or course of earthwork, as in raising mud-wall; சுவரிலிடும் மண்படை. Loc.
.

15. Portion allowed to ploughmen from the proceeds of a harvest;
குடிவாரம். Loc.

16. Cultivation, irrigation;
சாகுபடி செய்கை. பட்டடைக்குத் தண்ணீர் இறைக்க. (W.)

17. Plot of wet land cultivated mainly by lift-irrigation;
இறைப்புப் பாசனமுள்ள நன்செய்த் தாக்கு. Loc.

18. (Mus.) The fifth note of the gamut.;
ஐந்தாம் சுரமாகிய இளியிசை. வண்ணப்பட்டடை யாழ்மேல் வைத்து (சிலப். 3, 63).

19. One of the movements in playing a lute;
ஓர் இசைக்காணம். (குறள், 573, அடிக்குறிப்பு.)

paṭṭaṭai,
n. T. paṭṭeda.
Neck-ornament;
கழுத்தணி. Loc.

DSAL


பட்டடை - ஒப்புமை - Similar