Tamil Dictionary 🔍

பலபட்டடை

palapattatai


பலசாதி ; கலப்புச் சாதி ; பலபண்டமுள்ள சாலை ; பல கலப்பானது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வியாபாரிகட்கும் தொழிலாளிகட்கும் இடும் பொதுவரி. (R. T.) 5. A general tax on merchants and artisans; பலகலப்பானது. Colloq. 4. Miscellaneous collection; பலபண்டமுள்ள சாலை. (w.) 3. Store room in which diverse articles are kept; கலப்புச்சாதி. 2. Mixed caste; பலசாதி. (W.) 1. People of various castes

Tamil Lexicon


ஓரூர்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' [''com.'' பலபட்டறை.] The residence of people of several tribes. See சாதி.

Miron Winslow


pala-paṭṭaṭai,
n. பல+.
1. People of various castes
பலசாதி. (W.)

2. Mixed caste;
கலப்புச்சாதி.

3. Store room in which diverse articles are kept;
பலபண்டமுள்ள சாலை. (w.)

4. Miscellaneous collection;
பலகலப்பானது. Colloq.

5. A general tax on merchants and artisans;
வியாபாரிகட்கும் தொழிலாளிகட்கும் இடும் பொதுவரி. (R. T.)

DSAL


பலபட்டடை - ஒப்புமை - Similar