Tamil Dictionary 🔍

அபட்கை

apatkai


பாம்பின் கீழ்வாய் நச்சுப்பல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாம்பின் கீழ்வாய் விஷப்பல். (W.) Lower fang of a snake;

Tamil Lexicon


, [apṭkai] ''s.'' One of the lower poisonous fangs of a snake, பாம்பின் நச்சுப் பல்லினொன்று.

Miron Winslow


apaṭkai
n.
Lower fang of a snake;
பாம்பின் கீழ்வாய் விஷப்பல். (W.)

DSAL


அபட்கை - ஒப்புமை - Similar