பட்டிகை
pattikai
அரைக்கச்சை ; மேகலை ; முலைக்கச்சு ; தெப்பம் ; தோணி ; ஏடு ; அரசபத்திரம் ; சீலை ; தோளிலிடும் யோகபட்டி ; சுவர்த்தலத்தின் சித்திரக்கம்பி ; சீந்திற்கொடி ; காண்க : செவ்வந்தி ; தாழை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தரழை. (நாமதீப. 313.) 10. Fragrant screw-pine; . 11. See பாதிரி. (நாநார்த்த. 244.) . 12. Clearing-nut tree. See தேற்றா. (அரு. நி. 138.) ஏடு. அப்பொண்மேற் கொண்ட பட்டிகை (பெரியபு. திருஞான. 815). 1. Ola leaf; இராசபாத்திரம். பத்தூர் கொள்கெனப் பட்டிகை கொடுத்து (பெருங். வத்தவ. 1, 1, 3). 2. Royal grant or deed; மேகலை. (சூடா.) (S. I. I. ii, 144.) 1. Woman's girdle, belt of gold or silver; அரைக்கச்சை. தொகை விரிபட்டிகைச் சுடருஞ் சுற்றிட (கம்பரா. கடிமண. 65). 2. A belt; முலைக்கச்சு. (சூடா.) 3. Stays for the breast; . 4. See பட்டி, 1, 3. (w.) தோளிலிடும் யோகபட்டி. தோளிலிடும் பட்டிகையும் (பெரியபு. மானக்கஞ். 23). 5. A shoulder-strap, used in yogic postures; கருப்பக்கிருகம் முதலியவற்றின் மதிலடியைச்சுற்றி அமைக்கப்படும் அலங்காரவேலையுள்ள பகுதி. தம்மிசை யிலங்கு பட்டிகையு மைஞ்ஞூறு விற்கடை (மேருமந். 1133). 6. An ornamental structure around the wall, as in the inner sanctuary of a temple; மரவகை. 7. Lodh tree, s. tr., Symplocos racemosa; தெப்பம். (திவா.) 1. Raft, float; தோணி. (யாழ். அக.) 2. Boat, dhoney; . 8. Gulancha. See சீந்தில். . 9. Garden chrysanthemum. See செவ்வந்தி. (பிங்.)
Tamil Lexicon
s. a woman's girdle or belt of gold or silver, அரைநாண்; 2. stays for the breast, முலைக்கச்சு; 3. cloth, சீலை; 4. a raft or float, தெப்பம்; 5. the சீந்தில், creeper; 6. ornamental work above a tower.
J.P. Fabricius Dictionary
, [paṭṭikai] ''s.'' A woman's girdle, or belt of gold or silver, அரைநாண். 2. Stays for the breast, முலைக்கச்சு. 3. Cloth, சீலை, [''See Sa. Pat't'aka.'' W. p. 496.] 4. Raft, a float, தெப்பம். 5. Boat, dhoney, தோணி. 6. A creeping plant, சீந்தில் creeper. (சது.) 7. A kind of flowering shrub, ''probably'' the பட்டி. 8. ''[in architee.]'' Moulding or or namental work about a tower, சுவர்த்தலத் தின்சித்திரக்கம்பி.
Miron Winslow
paṭṭikai,
n. cf. id.
1. Raft, float;
தெப்பம். (திவா.)
2. Boat, dhoney;
தோணி. (யாழ். அக.)
paṭṭikai,
n. prob. patrikā.
1. Ola leaf;
ஏடு. அப்பொண்மேற் கொண்ட பட்டிகை (பெரியபு. திருஞான. 815).
2. Royal grant or deed;
இராசபாத்திரம். பத்தூர் கொள்கெனப் பட்டிகை கொடுத்து (பெருங். வத்தவ. 1, 1, 3).
paṭṭikai,
n. paṭṭikā.
1. Woman's girdle, belt of gold or silver;
மேகலை. (சூடா.) (S. I. I. ii, 144.)
2. A belt;
அரைக்கச்சை. தொகை விரிபட்டிகைச் சுடருஞ் சுற்றிட (கம்பரா. கடிமண. 65).
3. Stays for the breast;
முலைக்கச்சு. (சூடா.)
4. See பட்டி, 1, 3. (w.)
.
5. A shoulder-strap, used in yogic postures;
தோளிலிடும் யோகபட்டி. தோளிலிடும் பட்டிகையும் (பெரியபு. மானக்கஞ். 23).
6. An ornamental structure around the wall, as in the inner sanctuary of a temple;
கருப்பக்கிருகம் முதலியவற்றின் மதிலடியைச்சுற்றி அமைக்கப்படும் அலங்காரவேலையுள்ள பகுதி. தம்மிசை யிலங்கு பட்டிகையு மைஞ்ஞூறு விற்கடை (மேருமந். 1133).
7. Lodh tree, s. tr., Symplocos racemosa;
மரவகை.
8. Gulancha. See சீந்தில்.
.
9. Garden chrysanthemum. See செவ்வந்தி. (பிங்.)
.
10. Fragrant screw-pine;
தரழை. (நாமதீப. 313.)
11. See பாதிரி. (நாநார்த்த. 244.)
.
12. Clearing-nut tree. See தேற்றா. (அரு. நி. 138.)
.
DSAL