படுகை
padukai
ஆற்றோர நிலம் ; நீர்நிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீர்நிலை. பழைய பாகீரதிப்படுகைமேல் (திருப்பு.493). 2. Reservoir of water; ஆற்றோரத்து நிலம். 1.Land on the banks of a river fit for cultivation ;
Tamil Lexicon
s. arable land near a river.
J.P. Fabricius Dictionary
, [pṭukai] ''s.'' A rable land near a river, ஆற்றங்கரையடுத்த நன்செய் புன்செய். ''sometimes'' படுகைச்சதுரம். ''(c.)''
Miron Winslow
paṭukai,
n. படுகர்1.
1.Land on the banks of a river fit for cultivation ;
ஆற்றோரத்து நிலம்.
2. Reservoir of water;
நீர்நிலை. பழைய பாகீரதிப்படுகைமேல் (திருப்பு.493).
DSAL