பாடைகூறுதல்
paataikooruthal
சூளுரைத்தல் ; ஆணையிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆணையிடுதல். (W.) 2. To swear; சபதஞ்செய்தல். (திருவாலவா. 35, 11.) 1. To vow;
Tamil Lexicon
pāṭai-kūṟu-
v. intr. பாடை+.
1. To vow;
சபதஞ்செய்தல். (திருவாலவா. 35, 11.)
2. To swear;
ஆணையிடுதல். (W.)
DSAL