Tamil Dictionary 🔍

படையல்

pataiyal


தெய்வத்திற்குப் படைக்கும் பொருள் ; அடிக்குமடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிவேதனவுணவு 1. Offering; அடிக்கும் அடி. படையல் போட்டான் 2. Beating, used in burlesque;

Tamil Lexicon


s. an offering, நிவேதனப் பொருள்; 2. a beating, அடிக்குமடி. படையல்போட, to give one a beating.

J.P. Fabricius Dictionary


, [pṭaiyl] ''s.'' An offering நிவேதனப் பொருள். 2. [''in burlesque, prov.'' படையன்.] A beating, அடிக்குமடி. ''(c.)'' படையல்போடுதல். Giving one a beating.

Miron Winslow


paṭaiyal
n. படை-. (W.)
1. Offering;
நிவேதனவுணவு

2. Beating, used in burlesque;
அடிக்கும் அடி. படையல் போட்டான்

DSAL


படையல் - ஒப்புமை - Similar