Tamil Dictionary 🔍

ஏற்படுத்துதல்

yaetrpaduthuthal


உண்டுபண்ணுதல் ; இணங்கச் செய்தல் ; உறுதிப்படுத்துதல் ; ஆயத்தப் படுத்துதல் ; அமர்த்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நியமித்தல். அவனை அக்காரியத்திற்குத் தலைவனாக ஏற்படுத்தினார்கள். 5. To ordain, appoint, assign, institute, put into office; ஆயத்தப்படுத்துதல். (W.) 4. To prepare, arrange; நிச்சயித்தல். அவனைக் குற்றவாளியென் றேற்படுத்தினார்கள் Colloq. 3. (Law.) To find, as guilty or not guilty; இணங்கச்செய்தல். (J.) 2.. To persuade, prevail upon, induce; உண்டுபண்ணுதல். அவன் அந்த ஊரை ஏற்படுத்தினவன். 1. To create, make, from, construct, establish;

Tamil Lexicon


ēṟpaṭuttu-
v. tr. Caus. of ஏற்படு-. [T. ērparatsu, K. ērpadisu, M. elpedutu.]
1. To create, make, from, construct, establish;
உண்டுபண்ணுதல். அவன் அந்த ஊரை ஏற்படுத்தினவன்.

2.. To persuade, prevail upon, induce;
இணங்கச்செய்தல். (J.)

3. (Law.) To find, as guilty or not guilty;
நிச்சயித்தல். அவனைக் குற்றவாளியென் றேற்படுத்தினார்கள் Colloq.

4. To prepare, arrange;
ஆயத்தப்படுத்துதல். (W.)

5. To ordain, appoint, assign, institute, put into office;
நியமித்தல். அவனை அக்காரியத்திற்குத் தலைவனாக ஏற்படுத்தினார்கள்.

DSAL


ஏற்படுத்துதல் - ஒப்புமை - Similar