பெறுத்துதல்
peruthuthal
அடைவித்தல் ; உண்ணுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடைவித்தல். நிலைபெறுத்தலு நீக்கலும் (கம்பரா. பாயி. 1). 1. To cause to obtain; உண்ணுதல். அவற்றைப் பெறுத்திப்போந்தான் (திவ். பெரியாழ். 2, 9, 9). 2. To eat
Tamil Lexicon
peṟuttu-
5 v. tr. Caus. of பெறு-.
1. To cause to obtain;
அடைவித்தல். நிலைபெறுத்தலு நீக்கலும் (கம்பரா. பாயி. 1).
2. To eat
உண்ணுதல். அவற்றைப் பெறுத்திப்போந்தான் (திவ். பெரியாழ். 2, 9, 9).
DSAL