ஆட்படுத்துதல்
aatpaduthuthal
காண்க : ஆட்படுத்தல் ; வளர்த்து ஆளாக்குதல் ; முன்னுக்குக் கொண்டு வருதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முன்னுக்குக் கொண்டுவருதல். (J.) 3. To raise a person from obscurity; . 1. See ஆட்படு2. வளர்த்து ஆளாக்குதல். (J.) 2. To rear, cherish, nourish, bring up a person from childhood;
Tamil Lexicon
āṭ-paṭuttu-
v.tr. ஆள்.
1. See ஆட்படு2.
.
2. To rear, cherish, nourish, bring up a person from childhood;
வளர்த்து ஆளாக்குதல். (J.)
3. To raise a person from obscurity;
முன்னுக்குக் கொண்டுவருதல். (J.)
DSAL