கடுக்கை
kadukkai
கொன்றைமரம் ; சரக்கொன்றை ; மருதமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. Indian Laburnum. See கொன்றை. கடுக்கைமலர் மாற்றி வேப்பமலர் சூடி (கல்லா. 2). சேஷ்டை. Tinn. Naughtiness; . 2. Saj See மருது. (மலை.)
Tamil Lexicon
s. cassia fistula, கொன்றை; 2. naughtiness கடு, (v.) கடுக்கை வேணியன், கடுக்கை சூடி, கடுக் கைக் கண்ணியன், Siva.
J.P. Fabricius Dictionary
, [kṭukkai] ''s.'' The கொன்றை tree, Cassia fistula. ''(p.)'' 2. The மருது tree, Terminalia alata.
Miron Winslow
kaṭukkai
n. prop. கடி5.
1. Indian Laburnum. See கொன்றை. கடுக்கைமலர் மாற்றி வேப்பமலர் சூடி (கல்லா. 2).
.
2. Saj See மருது. (மலை.)
.
kaṭukkai
n. prop. கடு1-.
Naughtiness;
சேஷ்டை. Tinn.
DSAL