உடுக்கை
udukkai
இடைசுருங்கு பறை ; சீலை ; உடுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உடை. உடுக்கை யிழந்தவன் கைபோல (குறள், 788). Raiment, clothing; இடைசுருங்குபறை. நிலையாய் உடுக்கைவாசிப்பான். (S.I.I. ii, 254). Small drum tapering in the middle;
Tamil Lexicon
துடி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Dressing. 2. ''s.'' Raiment, clothing, உடை. உடுக்கையிழந்தவன்கைபோலவாங்கேயிடுக்கண்க ளைவதாநட்பு. (Real) friendship to one re moves his distress with that prompti tude with which the hands of him whose garments are loosened (while before an assembly) adjust them. (குறள்.)
Miron Winslow
uṭukkai
n. உடு-.
Raiment, clothing;
உடை. உடுக்கை யிழந்தவன் கைபோல (குறள், 788).
uṭukkai
n. hudkka. [T. uduka, M. udukka.]
Small drum tapering in the middle;
இடைசுருங்குபறை. நிலையாய் உடுக்கைவாசிப்பான். (S.I.I. ii, 254).
DSAL