ஆட்பார்த்தல்
aatpaarthal
வேற்றாள் வராமல் நோக்குதல் ; ஆள்தேடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேற்றாள் வாராமல் நோக்குதல். 1. To watch against detection, as an accomplice: ஆள் தேடுதல். ஆட்பார்த் துழலு மருளில் கூற்று (நாலடி.20). 2. To be on the look out for victims, as Yama;
Tamil Lexicon
āṭ-pār-
v.intr. id.+.
1. To watch against detection, as an accomplice:
வேற்றாள் வாராமல் நோக்குதல்.
2. To be on the look out for victims, as Yama;
ஆள் தேடுதல். ஆட்பார்த் துழலு மருளில் கூற்று (நாலடி.20).
DSAL