Tamil Dictionary 🔍

ஊதிப்பார்த்தல்

oothippaarthal


மந்திரித்தல் ; புடமிட்டுச் சோதித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புடமிட்டுச்சோதித்தல். Colloq. 2. To test by blowing, as a goldsmith; மந்திரித்தல். (W.) 1. To attempt a cure by enchantment consisting in part of blowing into the patient's body;

Tamil Lexicon


ūti-p-pār-
v. tr. ஊது.+.
1. To attempt a cure by enchantment consisting in part of blowing into the patient's body;
மந்திரித்தல். (W.)

2. To test by blowing, as a goldsmith;
புடமிட்டுச்சோதித்தல். Colloq.

DSAL


ஊதிப்பார்த்தல் - ஒப்புமை - Similar