Tamil Dictionary 🔍

தட்டிப்பார்த்தல்

thattippaarthal


தேங்காய் , நாணயம் முதலியவற்றைச் சுண்டிப்பார்த்து அவற்றின் இயல்பை அறிதல் ; இரகசியமறிய முயலுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரகசியமறிய முயலுதல். (W.) 2. To try to fish out secrets; தேங்காய் நாணயம் முதலியவற்றைச் சுண்டிப்பார்த்து அவற்றின் இயல்பை அறிதல். 1. To test the soundness, as of coconut, or genuineness, as of coin, by tapping or flipping with the fingers ;

Tamil Lexicon


taṭṭi-p-pār-,
v. tr. id. +.
1. To test the soundness, as of coconut, or genuineness, as of coin, by tapping or flipping with the fingers ;
தேங்காய் நாணயம் முதலியவற்றைச் சுண்டிப்பார்த்து அவற்றின் இயல்பை அறிதல்.

2. To try to fish out secrets;
இரகசியமறிய முயலுதல். (W.)

DSAL


தட்டிப்பார்த்தல் - ஒப்புமை - Similar