Tamil Dictionary 🔍

நடுப்பார்த்தல்

naduppaarthal


மத்தியத்தம் பார்த்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோர்ட்டார் விருப்பின்படி வழக்கு முதலியவற்றில் மத்தியஸ்தனாய் இருத்தல். (J.) Middle, centre ;

Tamil Lexicon


, ''v. noun. [prov.]'' Acting as an inspecter, commissioner, delegate, &c., by order of a court, மத்தியஸ்தம்பார் க்கை.

Miron Winslow


naṭu-p-pār,
n. v. intr. id.+.
Middle, centre ;
கோர்ட்டார் விருப்பின்படி வழக்கு முதலியவற்றில் மத்தியஸ்தனாய் இருத்தல். (J.)

DSAL


நடுப்பார்த்தல் - ஒப்புமை - Similar