ஓடியாடிப்பார்த்தல்
oatiyaatippaarthal
பெருமுயற்சி செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருமுயற்சியெடுத்தல். அவன் ஓர் உத்தியோகத்திற்காக ஓடியாடிப்பார்க்கிறான். (W.) To exert oneself to the utmost;
Tamil Lexicon
ōṭi-y-āṭi-p-pār-
v. intr. id.+.
To exert oneself to the utmost;
பெருமுயற்சியெடுத்தல். அவன் ஓர் உத்தியோகத்திற்காக ஓடியாடிப்பார்க்கிறான். (W.)
DSAL