Tamil Dictionary 🔍

படலை

padalai


படர்கை ; பரந்த இடம் ; வாயகன்றபறை ; தாழை ; பூவும் தழையும் விரவித்தொடுத்த மாலை ; கூட்டம் ; குதிரைக் கிண்கிண்மாலை ; குலையிலுள்ள சீப்பு ; அடைப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குலையிலுள்ள சீப்பு. வாழைக்குலையிலிருந்து ஒரு படலை இணுங்கு. Nā. 3. A bunch of fruits; . 4. See படல். 1. படலைமூன்றில் (புறநா. 319). குதிரைக் கிண்கிணி மாலை. 2. String of small tinkling bells for a horse; படர்கை. (பிங்.); 1. Spreading, expanding; பரந்த இடம். படலை மார்பினிற் கொன்றை மாலிகை (குற்றா. குற. 13). (சூடா.) 2. Expanse; கூட்டம், மூடின திருட்படலை மூவுலகும் (கம்பரா. மாரீச.46). 1. Mass, heap, file, drift; . 5. See படலைமாலை. வண்சினைக் கோங்கின் றண்கமழ் படலை (ஐங். 370). தழை. (புற நா. 319, கீழ்க்குறிப்பு.) 4. Leaves; வாயகன்ற பறை. (சூடா.) 3. Broad-headed drum;

Tamil Lexicon


s. a string of flowers, a garland, பூமாலை; 2. a golden chain; 3. a garland thrown over an idol; 4. a drum with an open mouth, வாயகன்றபறை; 5. a string of tinkling bells, கிண் கிணிமாலை.

J.P. Fabricius Dictionary


, [pṭlai] ''s.'' A string of flowers, or tied flower garland, பூமாலை. 2. A golden chain, கோத்தமாலை. (சது.) 3. A garland or festoon thrown over an idol, முடிமாலை. 4. (நிக.) A string of small tinkling bells as கிண்கிணி மாலை. 5. A drum with an open mouth, வாயகன்றபறை. 6. A gate, as படல், 1.

Miron Winslow


paṭalai,
n. படர்-.
1. Spreading, expanding;
படர்கை. (பிங்.);

2. Expanse;
பரந்த இடம். படலை மார்பினிற் கொன்றை மாலிகை (குற்றா. குற. 13). (சூடா.)

3. Broad-headed drum;
வாயகன்ற பறை. (சூடா.)

4. Leaves;
தழை. (புற நா. 319, கீழ்க்குறிப்பு.)

5. See படலைமாலை. வண்சினைக் கோங்கின் றண்கமழ் படலை (ஐங். 370).
.

paṭalai,
n. paṭala.
1. Mass, heap, file, drift;
கூட்டம், மூடின திருட்படலை மூவுலகும் (கம்பரா. மாரீச.46).

2. String of small tinkling bells for a horse;
குதிரைக் கிண்கிணி மாலை.

3. A bunch of fruits;
குலையிலுள்ள சீப்பு. வாழைக்குலையிலிருந்து ஒரு படலை இணுங்கு. Nānj.

4. See படல். 1. படலைமூன்றில் (புறநா. 319).
.

DSAL


படலை - ஒப்புமை - Similar