Tamil Dictionary 🔍

படலிகை

padalikai


பெரும்பீர்க்கு ; கைம்மணி ; பூப்பெட்டி ; இளைப்பு ; கண்ணோய்வகை ; வட்டவடிவு ; ஓர் அளவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வட்டவடிவு. (பிங்); circle, circular surface; கைம்மணி (பிங்) Hand-bell; பெரும்பீர்க்கு (பிங்.) A large species of luffa; இளைப்பு (W.) Weariness, fatigue கண்ணோய்வகை படலிகை வயங்கிய நோக்கத்தார் (கந்தபு. மார்க்.68); cataract of the eye ஓர் அளவு. வெற்றிலை படலிகையால் ஒரு பற்று (S. I. I. iii, 10). A measure of quantity; பூவிடு பெட்டி. படலிகை கொண்டுவாழ்த்தி (சீவக.2507, உரை) Basket or tray for flowers;

Tamil Lexicon


s. fatigue, இளைப்பு; 2. a metal cymbal, a hand-bell, கைம்மணி; 3. a circular area, வட்டம்; 4. the large species of a பீர்க்கு, creeper.

J.P. Fabricius Dictionary


, [pṭlikai] ''s.'' The large species of the பீர்க்கு creeper. 2. A circular surface or area, வட்டம். 3. A circular surface or bell, கைம்மணி. (சது.) 4. ''(R.)'' Weariness, fatigue, இளைப்பு.

Miron Winslow


paṭalikai
n. prob. படர்-.
circle, circular surface;
வட்டவடிவு. (பிங்);

Hand-bell;
கைம்மணி (பிங்)

A large species of luffa;
பெரும்பீர்க்கு (பிங்.)

Weariness, fatigue
இளைப்பு (W.)

paṭalikai
n.patalika.
cataract of the eye
கண்ணோய்வகை படலிகை வயங்கிய நோக்கத்தார் (கந்தபு. மார்க்.68);

Basket or tray for flowers;
பூவிடு பெட்டி. படலிகை கொண்டுவாழ்த்தி (சீவக.2507, உரை)

paṭalikai
n.
A measure of quantity;
ஓர் அளவு. வெற்றிலை படலிகையால் ஒரு பற்று (S. I. I. iii, 10).

DSAL


படலிகை - ஒப்புமை - Similar