பலை
palai
காண்க : திரிபலை ; பசி , தாகம் முதலியவற்றை யழிக்கும் மந்திரம் ; சிற்றாமுட்டிச் செடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See திரிபலை. (திவா.) . 2. Sticky mallow. See சிற்றாமுட்டி. (நாமதீப. 326.) விசுவாமித்திரர் இராமபிரானுக்கு உபதேசித்த ஒரு மந்திரம். 1. A mantra taught by Višvāmitra to Rama;
Tamil Lexicon
s. (in comb.) unripe fruit of three kinds, திரிபலை.
J.P. Fabricius Dictionary
, [palai] ''s.'' ''[in combin.]'' Unripe fruit of three kinds. See திரிபலை.
Miron Winslow
palai,
n. phala.
See திரிபலை. (திவா.)
.
palai,
n. balā.
1. A mantra taught by Višvāmitra to Rama;
விசுவாமித்திரர் இராமபிரானுக்கு உபதேசித்த ஒரு மந்திரம்.
2. Sticky mallow. See சிற்றாமுட்டி. (நாமதீப. 326.)
.
DSAL