Tamil Dictionary 🔍

அடர்தல்

adarthal


மிகுதல் ; செறிதல் ; நெருங்கல் ; வருந்தல் ; பொருதல் ; துன்புறுதல் ; தட்டி உருவாக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செறிதல். அறுகையு நெருஞ்சியு மடர்ந்து (மணி. 12, 60). நெருக்குதல். வரைசேர்ந்தடர்ந்தென்ன வல்வினை (திருவாச. 6, 37). புடைத்தல். வச்சிரங்கொண் டிந்திரன் வெற் படர்வ தென்ன (ஞானவா. சனகரா. 14). தட்டியுருவாக்குதல். ஐதடர்ந்த நூற்பெய்து (புறநா. 29). To be close together, thick, crowded; 1. To press round, hem in; 2. To beat, strike; 3. To fashion, mould by beating;

Tamil Lexicon


aṭar-
4 v.intr.; v. tr.
To be close together, thick, crowded; 1. To press round, hem in; 2. To beat, strike; 3. To fashion, mould by beating;
செறிதல். அறுகையு நெருஞ்சியு மடர்ந்து (மணி. 12, 60). நெருக்குதல். வரைசேர்ந்தடர்ந்தென்ன வல்வினை (திருவாச. 6, 37). புடைத்தல். வச்சிரங்கொண் டிந்திரன் வெற் படர்வ தென்ன (ஞானவா. சனகரா. 14). தட்டியுருவாக்குதல். ஐதடர்ந்த நூற்பெய்து (புறநா. 29).

DSAL


அடர்தல் - ஒப்புமை - Similar