பூடம்
poodam
சிறுதேவதை வசித்தற்குரியதாகக் கட்டிய மேட்டிடம். Tinn. A mound of earth or bricks wherein a minor deity resides; . See பூமிபுடம். (W.)
Tamil Lexicon
pūṭam
n. prob. pīṭha.
A mound of earth or bricks wherein a minor deity resides;
சிறுதேவதை வசித்தற்குரியதாகக் கட்டிய மேட்டிடம். Tinn.
pūṭam
n.
See பூமிபுடம். (W.)
.
DSAL