பீடம்
peedam
இருக்கை ; அரியணை ; பலிபீடம் ; விக்கிரகபீடம் ; மேடை ; மலவாய் ; குறைவட்டத்தின் எஞ்சிய பாகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிங்காதனம். செம்பொற் பீடத்திருந்து (கம்பரா. கும்பகர்ண. 6). 3. Throne; பலிபீடம். 4. Altar; விக்கிரக பீடம். ஸ்ரீபாத பீடத்துக்குமேல் (S. I. I. ii, 135, 7). 5. Pedestal; குறைவட்டத்தின் எஞ்சிய பகுதி. (W.) 6. Complement of a segment; மேடை. பிரசங்கபீடம். 2. Platform, dais; ஆசனம். பீடஞ்செய் தாமரையோன் (திருக்கோ.129). 1. Seat, stool, chair, raised seat; குதம். (யாழ். அக.) 7. Anus;
Tamil Lexicon
s. a seat, a stool, a chair ஆசனம்; 2. a throne சிங்காசனம்; 3. an altar; 4. a small table, மேசை; 5. (in geom.) complement of a segment. பீடக்கால், the legs of a seat or table. பீடமேற, to take a seat; 2. to be in-
J.P. Fabricius Dictionary
ஆசனம், சிங்காதனம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [pīṭam] ''s.'' A seat, stool, chair; a raised seat, ஆசனம். W. p. 537.
Miron Winslow
pīṭam
n. pīṭha.
1. Seat, stool, chair, raised seat;
ஆசனம். பீடஞ்செய் தாமரையோன் (திருக்கோ.129).
2. Platform, dais;
மேடை. பிரசங்கபீடம்.
3. Throne;
சிங்காதனம். செம்பொற் பீடத்திருந்து (கம்பரா. கும்பகர்ண. 6).
4. Altar;
பலிபீடம்.
5. Pedestal;
விக்கிரக பீடம். ஸ்ரீபாத பீடத்துக்குமேல் (S. I. I. ii, 135, 7).
6. Complement of a segment;
குறைவட்டத்தின் எஞ்சிய பகுதி. (W.)
7. Anus;
குதம். (யாழ். அக.)
DSAL