பெடம்
pedam
காண்க : பெகுலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிகுதி. (அக. நி.) Much, abundance;
Tamil Lexicon
s. abundance, plenty, மிகுதி.
J.P. Fabricius Dictionary
மிகுதி.
Na Kadirvelu Pillai Dictionary
, [peṭam] ''s.'' Much, abundance, மிகுதி. (சது.)
Miron Winslow
peṭam
n. T. pedda.
Much, abundance;
மிகுதி. (அக. நி.)
DSAL