Tamil Dictionary 🔍

பஞ்சுரம்

panjuram


குறிஞ்சி அல்லது பாலை யாழ்த்திறத்துள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறிஞ்சி அல்லது பாலையாழ்த்திறத்தொன்று. (பிங்) வேங்கை கொய்யுநர் பஞ்சுரம் விளிப்பினும் (ஐங்குறு.311). A secondary melody-type of the kuṟici or pālai class;

Tamil Lexicon


s. a tune, a melody, ஓர்பண்; 2. the minor lute of hilly tracts, குறிஞ்சி யாழ்த்திறம், 3. a type of melody adapted to wild tracts, பாலை நிலத் திராகம்.

J.P. Fabricius Dictionary


, [pñcurm] ''s.'' A tune, a melody, ஓர் பண். 2. The minor lute of hilly districts, குறிஞ்சியாழ்த்திறம். 3. A kind of melody adapted to wild tracts, பாலைநிலத்திராகம். See இராகம். (சது.)

Miron Winslow


panjcuram,
n. Mus.)
A secondary melody-type of the kuṟinjci or pālai class;
குறிஞ்சி அல்லது பாலையாழ்த்திறத்தொன்று. (பிங்) வேங்கை கொய்யுநர் பஞ்சுரம் விளிப்பினும் (ஐங்குறு.311).

DSAL


பஞ்சுரம் - ஒப்புமை - Similar