பஞ்சரம்
panjaram
பறவைக்கூடு ; மட்பாண்டஞ் செய்யுமிடம் ; இடம் ; கோயிற்கருவறையின் ஒரு பகுதி ; செருந்திமரம் ; கழுகு ; உடம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடம்.வெஃகாவும் பாடகமுமூரகமும் பஞ்சரமா நீடியமால் (யாப்.வி.95, உரை, பக்.363). 4. Place, location, place of abode ; கோயிற் கர்ப்பக்கிருகத்தின் ஒருபகுதி . Loc. 5.A portion of the inner sanctuary in a temple ; See செருந்தி. (சூடா.) 6.Panicled golden-blossomed pear tree ; மட்கலம் வனையுங் கூடம்.(W.) 3. Pottery ; உடம்பு. (யாழ்.அக.) 2. Human body ; பறவையடைக்குங் கூடு (திவா.) 1. Bird-cage, nest ; கழுகு.(W.) 7. Eagle ;
Tamil Lexicon
vulg. பஞ்சாரம், s. a bird-cage; 2. basket to cover chickens with, கூடு; 3. place, place of abode, இடம்; 4. an eagle, கழுகு.
J.P. Fabricius Dictionary
, [pñcrm] ''s.'' A nest, a bird-cage, கூடு. 2. A kind of basket, பன்னுங்கூடு. 3. Pottery, மட்கலம்வனையுங்கூடம். 4. Place, po sition, location, place of abode, இடம். W. p. 495.
Miron Winslow
panjcaram,
n. panjjara.
1. Bird-cage, nest ;
பறவையடைக்குங் கூடு (திவா.)
2. Human body ;
உடம்பு. (யாழ்.அக.)
3. Pottery ;
மட்கலம் வனையுங் கூடம்.(W.)
4. Place, location, place of abode ;
இடம்.வெஃகாவும் பாடகமுமூரகமும் பஞ்சரமா நீடியமால் (யாப்.வி.95, உரை, பக்.363).
5.A portion of the inner sanctuary in a temple ;
கோயிற் கர்ப்பக்கிருகத்தின் ஒருபகுதி . Loc.
6.Panicled golden-blossomed pear tree ;
See செருந்தி. (சூடா.)
7. Eagle ;
கழுகு.(W.)
DSAL