பஞ்சம்
panjam
சிறுவிலைக் காலம் ; ஐந்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஐந்து. (சூடா) Five; சிறுவிலைக்காலம் பஞ்சப் பொழுது பகுத்துண்பான் (சிறுபஞ்.79) . Scarcity, famine, dearth;
Tamil Lexicon
s. famine, scarcity, கருப்பு. பஞ்சகாலம், a time of famine. பஞ்சம் தெளிந்தது, the famine is over. பஞ்சம்பசி, scarcity and hunger. பஞ்சம் பிழைக்க, to subsist during famine by seeking relief.
J.P. Fabricius Dictionary
, [pñcm] ''s.'' Scarcity, famine, குறைவு. ''(c.)''
Miron Winslow
panjcam
n. [M. panjcam.]
Scarcity, famine, dearth;
சிறுவிலைக்காலம் பஞ்சப் பொழுது பகுத்துண்பான் (சிறுபஞ்.79) .
panjcam
n.panjcan.
Five;
ஐந்து. (சூடா)
DSAL