Tamil Dictionary 🔍

பஞ்சசரம்

panjasaram


ஐந்து சரடுடைய தாழ்வடம். த்ரிஸரம் பஞ்சஸரம் ஸப்தஸரம் என்றாற்போலே சொல்லுகிற முத்து வடங்களையும் (திவ். அமலனாதி. 10, வ்யா. பக். 104). A necklace of five strings;

Tamil Lexicon


panjca-caram,
n. id.+sara.
A necklace of five strings;
ஐந்து சரடுடைய தாழ்வடம். த்ரிஸரம் பஞ்சஸரம் ஸப்தஸரம் என்றாற்போலே சொல்லுகிற முத்து வடங்களையும் (திவ். அமலனாதி. 10, வ்யா. பக். 104).

DSAL


பஞ்சசரம் - ஒப்புமை - Similar