Tamil Dictionary 🔍

பரஞ்சுடர்

paranjudar


மேலான ஒளியுருவக் கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See பரஞ்சோதி. பாரதங் கைசெய்திட்டு வென்ற பரஞ்சுடர் (திவ். பெரியதி. 1,8,4).

Tamil Lexicon


சுயம்பிரகாசக்கடவுள்.

Na Kadirvelu Pillai Dictionary


paranj-cuṭar
n. பரம்+.
See பரஞ்சோதி. பாரதங் கைசெய்திட்டு வென்ற பரஞ்சுடர் (திவ். பெரியதி. 1,8,4).
.

DSAL


பரஞ்சுடர் - ஒப்புமை - Similar