பிஞ்சரம்
pinjaram
அரிதாரம் ; கருமை கலந்த செந்நிறம் ; பொன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொன். 3. Gold; கருமைகலந்த செந்நிறம். 2. Tawny, brown colour; அரிதாரம். Orpiment;
Tamil Lexicon
pinjcaram
n. pinjjara. (சங். அக.)
Orpiment;
அரிதாரம்.
2. Tawny, brown colour;
கருமைகலந்த செந்நிறம்.
3. Gold;
பொன்.
DSAL