பஞ்சாரம்
panjaaram
ஐந்து சரம்கொண்ட கழுத்தணி ; குதிரை , எருது இவற்றின் வயது ; ஆடையில் பஞ்சு எழும்பியுள்ள நிலை ; பறவை அடைக்கும் கூடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See பஞ்சரம், 1. (W.) குதிரை எருது இவற்றின் வயது. நடுப்பஞ்சாரக் குதிரை. (W.) Age, as of a horse or bullock; ஐந்து சரங்கொண்ட கழுத்தணிவகை. Loc Necklace of five strands worn by women; ஆடையிற் பஞ்செழும்பியுள்ள நிலை. (W.) Condition of being frayed, as cloth;
Tamil Lexicon
s. the age of a horse or bullock; 2. worn away cloth; 3. (Sans.) a cage, பஞ்சரம். பஞ்சாரமாய்ப்போகிற புடவை, cloth that begins to frag or frit. புதுப்பஞ்சாரம், the horse's first age after having been a colt. நடுப்பஞ்சாரம், its middle age. பழம் பஞ்சாரம், its old age.
J.P. Fabricius Dictionary
, [pñcārm] ''s.'' The age of a horse or bullock, குதிரை, எருதிவற்றின்வயது, as புதுப்பஞ் சாரம், the first age; நடுப்பஞ்சாரம், the middle age; பழம்பஞ்சாரம், the old age, ''(Old Dic.)'' 2. Worn away as cloth, பஞ்செழும்பினது.
Miron Winslow
panjcāram,
n. பஞ்ச+ஆரம்3.
Necklace of five strands worn by women;
ஐந்து சரங்கொண்ட கழுத்தணிவகை. Loc
panjcāram,
n. பஞ்சு+ஆர்-,
Condition of being frayed, as cloth;
ஆடையிற் பஞ்செழும்பியுள்ள நிலை. (W.)
panjcāram,
n.
Age, as of a horse or bullock;
குதிரை எருது இவற்றின் வயது. நடுப்பஞ்சாரக் குதிரை. (W.)
panjcāram,
n. panjjara.
See பஞ்சரம், 1. (W.)
.
DSAL