பால்சுரம்
paalsuram
மகளிர்க்குப் பால் மார்பில் கட்டிக் கொள்வதனால் உண்டாகும் காய்ச்சல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மகளிர்க்குப் பால் மார்பிற் கட்டிக்கொள்ளுவதனாலுண்டாகும் காய்ச்சல். Milkfever ;
Tamil Lexicon
pāl-curam
n. பால்1+.
Milkfever ;
மகளிர்க்குப் பால் மார்பிற் கட்டிக்கொள்ளுவதனாலுண்டாகும் காய்ச்சல்.
DSAL