Tamil Dictionary 🔍

பஞ்சதீர்த்தம்

panjatheertham


தேவர், பிதிரர், இருடிகள், பூதம் மானிடர் என்ற ஐவர்க்குப் பிரீதியாக உள்ளங்கையின் பல பக்கங்களினின்று வெளிவிடப்படும் நீர். (சைவச.பொது.66, உரை.) Water poured from the palm of the hand to propitiate Dēvas, Pitṟs, Rṣis, Bhūtas and human beings;

Tamil Lexicon


panjca-tīrttam,
n id. +.
Water poured from the palm of the hand to propitiate Dēvas, Pitṟs, Rṣis, Bhūtas and human beings;
தேவர், பிதிரர், இருடிகள், பூதம் மானிடர் என்ற ஐவர்க்குப் பிரீதியாக உள்ளங்கையின் பல பக்கங்களினின்று வெளிவிடப்படும் நீர். (சைவச.பொது.66, உரை.)

DSAL


பஞ்சதீர்த்தம் - ஒப்புமை - Similar