Tamil Dictionary 🔍

பூததீர்த்தம்

poothatheertham


பஞ்சதீர்த்தங்களில் பூதங்களின் பொருட்டு உள்ளங்கையினின்று விடப்படும் தர்ப்பண நீர் (சைவச. பொது. 66.) Water poured from the palm of the hand to propitiate the five Elements, one of paca-tīrttam, q. v.;

Tamil Lexicon


pūta-tīrttam
n. id.+. (šaiva.)
Water poured from the palm of the hand to propitiate the five Elements, one of panjca-tīrttam, q. v.;
பஞ்சதீர்த்தங்களில் பூதங்களின் பொருட்டு உள்ளங்கையினின்று விடப்படும் தர்ப்பண நீர் (சைவச. பொது. 66.)

DSAL


பூததீர்த்தம் - ஒப்புமை - Similar