சதுர்த்தம்
sathurtham
நான்காவது ; நான்கு சுரமுள்ள பண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நான்காவது. கூட சதுர்த்தம் (தண்டி. 95). Fourth; நான்கு சுரமுள்ள இராகம். (சிலப். 13, 106, உரை.) 2. (Mus.) Secondary melody-type of four curam;
Tamil Lexicon
நான்காவது.
Na Kadirvelu Pillai Dictionary
caturttam,
n. caturtha.
Fourth;
நான்காவது. கூட சதுர்த்தம் (தண்டி. 95).
2. (Mus.) Secondary melody-type of four curam;
நான்கு சுரமுள்ள இராகம். (சிலப். 13, 106, உரை.)
DSAL