பாததீர்த்தம்
paathatheertham
பெரியோர் திருவடிகளைக் கழுவிய நீர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆசிரியரின் திருவடிகளைச் சுத்திசெய்த நீர். (W.) Water used in ceremonially washing the feet of a guru, considered sacred;
Tamil Lexicon
--பாதோதகம், ''s.'' Water in which the feet of an idol or guru have been washed. See உதகம்.
Miron Winslow
Pāta-tīrttam.
n. id.+.
Water used in ceremonially washing the feet of a guru, considered sacred;
ஆசிரியரின் திருவடிகளைச் சுத்திசெய்த நீர். (W.)
DSAL