Tamil Dictionary 🔍

பதார்த்தம்

pathaartham


சொற்பொருள் ; பொருள் ; சோறு ஒழிந்த கறி முதலிய உணவுப்பொருள் ; சொத்து ; திரவியம் முதலிய எழுவகைப் பொருள்கள் ; சைவசமய முப்பொருள் ; சமணசமய இருவகை மூலப்பொருள்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சித்து அசித்து ஈசுவரன் என்ற மூவகை மூலப்பொருள்கள். 8. Eternal uncreated things, viz., cittu, acittu, īcuvaraṉ; சைவசமயத்துக் கூறப்படும் பதி பசு பாசம் என்ற மூவகை மூலப்பொருள்கள். 7. (šaiva.) Eternal uncreated things in the universe, three in number, viz., pati, pacu, pācam; திரவியம், குணம், கருமம், சாமானியம், விசேஷம், சமவாயம், அபாவம் என நியாயசாஸ்திரத்தில் வழங்கும் எழுவகைப்பொருள்கள். 6. (Log.) Category, predicable, of seven kinds, viz., tiraviyam kuṇam, karumam, cāmāṉiyam, vicēṣam, camavāyam, apāvam; 10 கருடம் கொண்ட நிறை. (சுக்கிரநீதி, 105.) 5. Weight of ten karṣa; சொத்து (W.) 4. Wealth; movable property; சோறு ஒழிந்த கறி முதலிய உணவுப்பொருள். Colloq. 3. Curry, any food-stuff except rice; வஸ்து. ஐம்பொறிக்குந் தொடர்பாய் நிற்கு மான்ற பதார்த்தங்களெலாம் (ஞானவா. உற்பத். 68). 2. Thing, substance, matter, article, commodity; drug; being; form of existence, whether spiritual or material; சைனசமயத்துக் கூறப்படும் சீவன் அசீவன் என்ற இருவகை மூலப்பொருள்கள். 9. (Jaina.) Entity, of two kinds, viz., cīvaṉ, acīvaṉ; சொற்பொருள். 1. Meaning of a word;

Tamil Lexicon


s. a thing, a substance, பொருள்; 2. provisions, eatables, தின் பண்டம்; 3. property, திரவியம்; 4. the meaning of a word (பதம்+அர்த்தம்); 5. entity, existence, as of the Deity, the soul, moral good or evil; 6. curry or any food except rice.

J.P. Fabricius Dictionary


, [patārttam] ''s.'' Thing, being, substance, matter, article, commodity, drug, form of existence--whether spiritual or material, வஸ்து. See பண்டபதார்த்தம். 2. Entity, ex istence--as of the Deity, the soul, moral good or evil, &c., திரிபதார்த்தம். 3. An eat able, any article of food; materials for food, தின்பண்டம். 4. Curry, or any food except rice, கறிமுதலியன. 5. Property, moveable wealth, திரவியம். 6. Meaning of a word or sentence, பதப்பொருள்; [''ex'' பதம்.]

Miron Winslow


patārttam,
n. padārtha.
1. Meaning of a word;
சொற்பொருள்.

2. Thing, substance, matter, article, commodity; drug; being; form of existence, whether spiritual or material;
வஸ்து. ஐம்பொறிக்குந் தொடர்பாய் நிற்கு மான்ற பதார்த்தங்களெலாம் (ஞானவா. உற்பத். 68).

3. Curry, any food-stuff except rice;
சோறு ஒழிந்த கறி முதலிய உணவுப்பொருள். Colloq.

4. Wealth; movable property;
சொத்து (W.)

5. Weight of ten karṣa;
10 கருடம் கொண்ட நிறை. (சுக்கிரநீதி, 105.)

6. (Log.) Category, predicable, of seven kinds, viz., tiraviyam kuṇam, karumam, cāmāṉiyam, vicēṣam, camavāyam, apāvam;
திரவியம், குணம், கருமம், சாமானியம், விசேஷம், சமவாயம், அபாவம் என நியாயசாஸ்திரத்தில் வழங்கும் எழுவகைப்பொருள்கள்.

7. (šaiva.) Eternal uncreated things in the universe, three in number, viz., pati, pacu, pācam;
சைவசமயத்துக் கூறப்படும் பதி பசு பாசம் என்ற மூவகை மூலப்பொருள்கள்.

8. Eternal uncreated things, viz., cittu, acittu, īcuvaraṉ;
சித்து அசித்து ஈசுவரன் என்ற மூவகை மூலப்பொருள்கள்.

9. (Jaina.) Entity, of two kinds, viz., cīvaṉ, acīvaṉ;
சைனசமயத்துக் கூறப்படும் சீவன் அசீவன் என்ற இருவகை மூலப்பொருள்கள்.

DSAL


பதார்த்தம் - ஒப்புமை - Similar