Tamil Dictionary 🔍

தீர்த்தம்

theertham


நீர் ; தூய்மை ; ஆராதனை நீர் ; புண்ணிய நீர்த்துறை ; திருமஞ்சன நீர் ; திருவிழா ; தீ ; வேள்வி ; பிறப்பு ; சிராத்தம் ; பெண்குறி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீ. (யாழ். அக.) 10. Fire; பிறப்பு. (யாழ். அக.) 12. Birth; யாகம். (யாழ். அக.) 11. Sacrifice; பெண்குறி. (யாழ். அக.) 13. Female organ; தீர்த்தத்தி னன்றிராத் திருமாலையைப்பாடி (ஈடு, 5, 10, 6). 9. See தீர்த்தவாரி. சைனாகமம். தீர்த்தந் தெரிந்துய்த்து (சீவக. 1247). 8. (Jaina.) Sacred books; திருவிழா. (சூடா.) 7. Temple festival; சிராத்தம். Vaiṣṇ. 6. The anniversary ceremony of a deceased person; See ஸ்ரீபாததீர்த்தம். 5. Water used in washing the feet of great men, as gurus. அடியார்கட்கு வழங்கப்படும் ஆராதனை நீர். 4. Water used in worshipping an idol and distributed to devotees; புண்ணிய நீர்த்துறை. குமரித் தீர்த்த மரீஇய வேட்கையின் (பெருங். உஞ்சைக். 36, 236). 3. Sacred bathing-ghat; நீர். (சூடா.) பாததீர்த்தம் பருகினான் (காஞ்சிப்பு. திருமண. 59). 2. Water, drinking-water; பரிசுத்தம். தீர்த்த முக்கண் முதல்வனை (தேவா. 584, 9). 1. Ceremonial purity;

Tamil Lexicon


s. sacred rivers or waters at a place of pilgrimage; 2. consecrated water, திருமஞ்சனநீர்; 3. water in general, நீர்; 4. ceremonial purity, சுத்தம்; 5. water consecrated for the sick; 6. a temple festival or procession, திருவிழா. தீர்த்தங்கொடுக்க, to distribute sacred water. தீர்த்தமாட, to bathe in sacred water; 2. to bathe (used by Vaishnavas in this sense.) தீர்த்தயாத்திரை, pilgrimage to bathe in sacred water. தீர்த்தர், (pl.) Devas, Celestials, தேவர். தீர்த்தவாசி, a pilgrim. தீர்த்தன், Argha, அருகன்; 2. Siva, சிவன்; 3. a guru, குரு; 4. a teacher of the vedas, உபாத்தியாயன்.

J.P. Fabricius Dictionary


, [tīrttam] ''s. (Sa. Teertha.)'' Ceremonial purity, சுத்தம். 2. Sacred rivers, or waters at a place of pilgrimage, or as brought from such place, புண்ணியதீர்த்தம். 3. Consecrated water used for washing an idol, which is afterward brought out and given to the people, especially on the last day of the festival, either to be drunk by them, or taken home for the sick to dispel diseases, திருமஞ்சனநீர். 4. Water consecrated for the sick, ஓதியிறைக்கும்நீர். 5. The merit of bath ing on an auspicious day, புண்ணியகாலஸ்நா னசுத்தம். 6. A temple festival of procession, திருவிழா. 7. Water in common. நீர். 8. Water given by the brahman in court, in administering an oath, துளசிதீர்த்தம். ''(c.)''- ''Note'' The seven sacred rivers are the fol lowing. 1. கங்கை, Ganges; 2. யமுனை, Jumna; 3. சரச்சுவதி. Sarasvati which is northward of Delhi; 4. நருமதை, Narbudha; 5. காவேரி Kavery; 6. குமரி. Kumari at Cape Comorin; 7. கோதாவிரி, Godavery.

Miron Winslow


tīrttam,
n. tīrtha.
1. Ceremonial purity;
பரிசுத்தம். தீர்த்த முக்கண் முதல்வனை (தேவா. 584, 9).

2. Water, drinking-water;
நீர். (சூடா.) பாததீர்த்தம் பருகினான் (காஞ்சிப்பு. திருமண. 59).

3. Sacred bathing-ghat;
புண்ணிய நீர்த்துறை. குமரித் தீர்த்த மரீஇய வேட்கையின் (பெருங். உஞ்சைக். 36, 236).

4. Water used in worshipping an idol and distributed to devotees;
அடியார்கட்கு வழங்கப்படும் ஆராதனை நீர்.

5. Water used in washing the feet of great men, as gurus.
See ஸ்ரீபாததீர்த்தம்.

6. The anniversary ceremony of a deceased person;
சிராத்தம். Vaiṣṇ.

7. Temple festival;
திருவிழா. (சூடா.)

8. (Jaina.) Sacred books;
சைனாகமம். தீர்த்தந் தெரிந்துய்த்து (சீவக. 1247).

9. See தீர்த்தவாரி.
தீர்த்தத்தி னன்றிராத் திருமாலையைப்பாடி (ஈடு, 5, 10, 6).

10. Fire;
தீ. (யாழ். அக.)

11. Sacrifice;
யாகம். (யாழ். அக.)

12. Birth;
பிறப்பு. (யாழ். அக.)

13. Female organ;
பெண்குறி. (யாழ். அக.)

DSAL


தீர்த்தம் - ஒப்புமை - Similar