பஞ்சரத்தினம்
panjarathinam
ஐந்து செய்யுள்கொண்ட பிரபந்தம். 2. A poem of five stanzas செம்மணி, முத்து அல்லது வயிடுரியம். வயிரம், பச்சை நீலம் என்ற ஐவகை இரத்தினங்கள். 1.The five kinds of precious stones, viz., cemmaṇi, muttu or vayiṭuriyam, vayiram, paccai, nīlam
Tamil Lexicon
, ''s.'' Five precious stones. 2. The name of a treatise, ஓர்பிரபந்தம்.
Miron Winslow
panjca-rattiṉam
n.panjcan +.
1.The five kinds of precious stones, viz., cemmaṇi, muttu or vayiṭuriyam, vayiram, paccai, nīlam
செம்மணி, முத்து அல்லது வயிடுரியம். வயிரம், பச்சை நீலம் என்ற ஐவகை இரத்தினங்கள்.
2. A poem of five stanzas
ஐந்து செய்யுள்கொண்ட பிரபந்தம்.
DSAL