பிதிர்தீர்த்தம்
pithirtheertham
ஆட்காட்டி பெருவிரல்களின் இடைவழியே பிதிர்தேவதைகளை உத்தேசித்து வலப்புறமாக விடும் நீர்; 1. Water poured to the right of a person in making offerings to the manes; கயை. (யாழ். அக.) 2. Gayā; . 3. See பிதிர்தருப்பணம், 2. (யாழ். அக.)
Tamil Lexicon
, ''s.'' A river in Northern India sacred to the manes,ஓர்நதி.
Miron Winslow
pitir-tīrttam
n. id.+.
1. Water poured to the right of a person in making offerings to the manes;
ஆட்காட்டி பெருவிரல்களின் இடைவழியே பிதிர்தேவதைகளை உத்தேசித்து வலப்புறமாக விடும் நீர்;
2. Gayā;
கயை. (யாழ். அக.)
3. See பிதிர்தருப்பணம், 2. (யாழ். அக.)
.
DSAL