Tamil Dictionary 🔍

பஞ்சதசம்

panjathasam


பதினைந்து ; பன்னிரண்டாம் நாள் இறந்தவர்பொருட்டுச் செய்யும் சடங்கு ; பஞ்ச பூதங்களும் பிரிதலாகிய இறப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இறந்தவர் பொருட்டுப் பன்னிரண்டாம் நாள் சபிண்டீகரணத்தின்முன் செய்யுஞ் சிராத்தம். (சைவச. பொது. 231, உரை.) 2. The ceremony done to a deceased person before sapiṇdī-karanam on the 12th day of his death; பதினைந்து. 1. Fifteen;

Tamil Lexicon


panjca-tacam,
n. panjca-dašan.
1. Fifteen;
பதினைந்து.

2. The ceremony done to a deceased person before sapiṇdī-karanam on the 12th day of his death;
இறந்தவர் பொருட்டுப் பன்னிரண்டாம் நாள் சபிண்டீகரணத்தின்முன் செய்யுஞ் சிராத்தம். (சைவச. பொது. 231, உரை.)

DSAL


பஞ்சதசம் - ஒப்புமை - Similar