Tamil Dictionary 🔍

பஞ்சாட்சரம்

panjaatsaram


நமசிவாய என்னும் ஐந்தெழுத்துகளாலான சிவபிரானை அதிதெய்வமாகக் கொண்ட மந்திரம் ; திருநீறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவபிரானை அதிதெய்வமாகக் கொண்டும் 'ந ம சி வா ய' என்ற ஜந்து எழுத்துக்களாலானதுமான மந்திரம். 1. The five-lettered mantra whose presiding deity is šiva, viz., na ma ci vā ya; திருநீறு. Loc. 2. Sacred ashes;

Tamil Lexicon


சிவநாமாக்கரமைந்து.

Na Kadirvelu Pillai Dictionary


panjcāṭcaram,
n. panjcākṣara.
1. The five-lettered mantra whose presiding deity is šiva, viz., na ma ci vā ya;
சிவபிரானை அதிதெய்வமாகக் கொண்டும் 'ந ம சி வா ய' என்ற ஜந்து எழுத்துக்களாலானதுமான மந்திரம்.

2. Sacred ashes;
திருநீறு. Loc.

DSAL


பஞ்சாட்சரம் - ஒப்புமை - Similar