Tamil Dictionary 🔍

பசத்தல்

pasathal


பசுமையாதல் ; காமத்தால் மேனிபசலைநிறமாதல் ; ஒளிமங்குதல் ; மங்கிப்போதல் ; பொன்னிறங்கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பசுமையாதல் மலு மோர்பா லோங்கிய வண்ணம் போன்று மொளிநிறம் பசந்து தோன்ற (திருவிளை யானையெய்.27) 1. To be green; காமத்தால் மேனி பசலைநிறமாதல். பசந்தக்காலும் பசப்பொல்லாதே (குறுந். 264). 2. To turn sallow or pale, as the skin through love-sickness; பொன்னிறங்கொள்ளுதல். திசைமுகம் பசந்து (சிலப், 4,5). 5. To become golden, as the sky in the evening; மங்கிப்போதல். (W.) 4. To become dim, as twilight; காமநோய் முதலியவற்றால் ஒளிமங்குதல். பூப்போ லுண்கண் பசந்து (புறநா. 96). 3. To lose lustre, complexion or colour through love-sickness;

Tamil Lexicon


paca-
12 v. intr.
1. To be green;
பசுமையாதல் மலு மோர்பா லோங்கிய வண்ணம் போன்று மொளிநிறம் பசந்து தோன்ற (திருவிளை யானையெய்.27)

2. To turn sallow or pale, as the skin through love-sickness;
காமத்தால் மேனி பசலைநிறமாதல். பசந்தக்காலும் பசப்பொல்லாதே (குறுந். 264).

3. To lose lustre, complexion or colour through love-sickness;
காமநோய் முதலியவற்றால் ஒளிமங்குதல். பூப்போ லுண்கண் பசந்து (புறநா. 96).

4. To become dim, as twilight;
மங்கிப்போதல். (W.)

5. To become golden, as the sky in the evening;
பொன்னிறங்கொள்ளுதல். திசைமுகம் பசந்து (சிலப், 4,5).

DSAL


பசத்தல் - ஒப்புமை - Similar